பண்டார் மஞ்சலாரா
கோலாலம்பூர் மாநகராட்சிக்குள் உள்ள ஒரு நகரம்.பண்டார் மஞ்சலாரா, ; என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் மாநகராட்சி பகுதிக்குள் உள்ள ஒரு முக்கிய நகரமாகும். இது கெப்போங் மற்றும் பண்டார் செரி டாமன்சாரா ஆகிய நகர்ப் பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளது. மேலும் தாமான் புக்கிட் மலூரிக்கு அருகிலும் அமைந்துள்ளது.
Read article
Nearby Places

கெப்போங்
கோலாலம்பூர் கூட்டரசு மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்

சிகாம்புட்
கோலாலம்பூர் கூட்டாட்சியில் ஒரு துணை மாவட்டம்

லெம்பா பந்தாய்
கோலாலம்பூர், தென் மேற்கு பகுதியில் ஒரு புற நகரம்

கெப்போங் சென்ட்ரல்

கெப்போங் கொமுட்டர் நிலையம்

செரி டாமன்சாரா பாராட் எம்ஆர்டி நிலையம்
மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் ஒரு தொடருந்து நிலையம்

செரி டாமன்சாரா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையம்
மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா, பண்டார் செரி டாமன்சாரா நகர்ப்பகுதியில் தொடருந்து நிலையம

செரி டாமன்சாரா தீமோர் எம்ஆர்டி நிலையம்
மலேசியா, பண்டார் செரி டாமன்சாரா பகுதியில் தொடருந்து நிலையம்